தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஊர்ப் பொதுச்செயல்களைப் பார்க்கும் மன்றம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஊர்ப்பொதுக்காரியங்களை நிர்வகிக்கும் அதிகார சபை. (S. I. I. i, 60, 69.) Great assembly for the administration of public affairs

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மகா +. Greatassembly for the administration of publicaffairs; ஊர்ப்பொதுக்காரியங்களை நிர்வகிக்கும் அதிகார சபை. (S. I. I. i, 60, 69.)