தமிழ் - தமிழ் அகரமுதலி
    மக்கட்கூட்டம் ; ஊரில் முதன்மையானவர் ; உயர்ந்தோர் ; பார்ப்பனர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஊரில் முதன்மையனவர். (S. I. I. i, 78, 3.) 2. Leading citizens, as land-owners, heads of a trade or caste;
  • உயர்ந்தோர். (W.) 3. Great people;
  • பிராமணர். (W.) 4. Brahmins;
  • சனக்கூட்டம். (W.) 1. Multitude of people;

வின்சுலோ
  • ''s.'' Great people, noble persons of high rank, உயர்ந்தோர். 2. Brahmans, பிராமணர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mahā-jana.1. Multitude of people; சனக்கூட்டம். (W.) 2.Leading citizens, as land-owners, heads of atrade or caste; ஊரில் முதன்மையானவர். (S. I. I. i,78, 3.) 3. Great people; உயர்ந்தோர். (W.) 4.Brahmins; பிராமணர். (W.)