தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிவசத்தி ; முருகக்கடவுள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குமாரக்கடவுள். (யாழ். அக.) 2. Skanda;
  • சிவசத்தி. 1.šakti, the female energy of God šiva;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
குமரன்.

வின்சுலோ
  • ''s.'' The great and universally pervading female energy of deity.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mahā-šakti.1. Šakti, the female energy of God Šiva; சிவசத்தி. 2. Skanda; குமாரக்கடவுள். (யாழ். அக.)