தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோடிகோடாகோடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோடி கோடாகோடி. (த. நி. போ. பக். 25.) A great number, one thousand trillions;

வின்சுலோ
  • --மகாக்ஷிதி, ''s.'' A certain number, one thousand trillions.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. mahā-gati.A great number, one thousand trillions; கோடிகோடாகோடி. (த. நி. போ. பக். 25.)