தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெருவெளி ; யானை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யானை. (யாழ். அக.) Elephant;
  • பெருவெளி. (இலக். அக.) Expanse of space, as unlimited, opp. to kuṭākāyam;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
யானை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mahā-kāša. (Phil.) Expanse of space, as unlimited,opp. to kuṭākāyam; பெருவெளி. (இலக். அக.)
  • n. < mahā-kāya. Elephant; யானை. (யாழ். அக.)