தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெருவெளி ; பெருஞ்சிரிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See மகாகாயம் 2. (W.)
  • பெருஞ்சிரிப்பு. (யாழ். அக.) Loud laughter;

வின்சுலோ
  • --மகாகாயம், ''s.'' The air, or ether at large; as distinguished from கடாகாசம், or air in a pot, the atmosphere, பெருவெளி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mahā-hāsa. Loud laughter; பெருஞ்சிரிப்பு. (யாழ். அக.)
  • n. < mahākāša.See மகாகாயம். (W.)