தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆண்மகவுவேண்டிச் செய்யும் யாகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புத்திரகாமேட்டி. மிக்க மகவேள்விசெய் விருப்புடைய னாகி (திருவிளை. தடாதகை. 7). Sacrifice performed for obtaining sons;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மக +.Sacrifice performed for obtaining sons; புத்திரகாமேட்டி. மிக்க மகவேள்விசெய் விருப்புடைய னாகி(திருவிளை. தடாதகை. 7).