தமிழ் - தமிழ் அகரமுதலி
    குழந்தைகளை வளர்த்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முப்பத்திரண்டறங்களுள் குழந்தைகளை வளர்த்தலாகிய தருமம். (பிங்.) Fostering children, an act of charity, one of muppattiraṇṭaṟam, q.v.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< மகவு +. Fostering children, an act ofcharity, one of muppattiraṇṭaṟam, q.v.; முப்பத்திரண்டறங்களுள் குழந்தைகளை வளர்த்தலாகிய தருமம்.(பிங்.)