தமிழ் - தமிழ் அகரமுதலி
    குழந்தை ; மகன் ; கோட்டில்வாழ் விலங்கின் பிள்ளை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குழந்தை. (திவா.) மகவுமுலைவருட (கம்பரா. தைல. 13). 1. Infant;
  • மகன் கொண்டதோர் மகவினாசை. (அரிச். பு. மயான. 20). 2. Son;
  • கோட்டில் வாழ் விலங்கின் பிள்ளை. (தொல். பொ. 569.) 3. Young of animals living on trees, as of monkeys;

வின்சுலோ
  • ''s.'' An infant, குழந்தை. 2. A son, மகன். 3. The young of monkeys, and other animals living on trees, விலங் கின்பிள்ளை. ''(p.)'' மகவுவளர்த்தல். Nourishing children; see அறம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மக. [K. magavu.] 1.Infant; குழந்தை. (திவா.) மகவுமுலைவருட (கம்பரா.தைல. 13). 2. Son; மகன். கொண்டதோர் மகவினாசை (அரிச். பு. மயான. 20). 3. Young ofanimals living on trees, as of monkeys; கோட்டில்வாழ் விலங்கின் பிள்ளை. (தொல். பொ. 569.)