தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : மகவன் ; மகப்பேறுடையவன் ; வேள்வி செய்பவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிவன். (சங். அக.) 2. šiva;
  • இந்திரன். (திவா.) மகவான்மக ளிரங்கின னரற்ற (பாரத. பதின்மூன். 168). 1. Indra;
  • மகப்பேறுடையவன். தன்மசகனூறு மகவானாகச்செய்யும் (தேவை. 16). One who has children;
  • யாகஞ் செய்பவன்.வேதாவை மிக்க மகவானாகக் கூட்டி (தேவை. 15). Sacrificer;

வின்சுலோ
  • ''s.'' Indra--as a sacrificer.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மக. One whohas children; மகப்பேறுடையவன். தன்மசகனூறுமகவானாகச்செய்யும் (தேவை. 16).
  • n. < magha-vānnom. sing. of magha-vat. 1. Indra; இந்திரன்.(திவா.) மகவான்மக ளிரங்கின னரற்ற (பாரத. பதின்மூன். 168). 2. Šiva; சிவன். (சங். அக.)
  • n. < makha-vānnom. sing. of makha-vat. Sacrificer; யாகஞ் செய்பவன். வேதாவை மிக்க மகவானாகக் கூட்டி (தேவை.15).