தமிழ் - தமிழ் அகரமுதலி
    பேதை , பெதும்பை , மங்கை , மடந்தை , அரிவை , தெரிவை , பேரிளம் பெண் என்னும் எழுவகைப் பெண்பருவம் ; வாலை , தருணி , பிரவுடை , விருத்தை என்னும் நால்வகைப் பெண்பருவம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்ற எழுவகைப் பெண்பருவம். (திவா.) 1. Stages of woman's life, of which there are seven, viz., pētai, petumpai, maṅkai, maṭantai, arivai, terivai, pēriḷampeṇ;
  • வாலை, தருணி, பிரவுடை, விருத்தை என்ற நால் வகைப் பெண்பருவம். (பிங்.) 2. Stages of woman's life, numbering four viz., vālai, taruṇi, piravuṭai, viruttai;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • மகளிரான்மலர்மரம் makaḷirāṉ-malar-maramn. < id. +. Trees and plants believed toblossom by the touch, look, etc. of women ofthe highest class, numbering ten, viz.makiḻ,ēḻilaimpālai, pātiri, mullai, puṉṉai, kurā,acōku, kurukkatti, marā, caṇpakam; உத்தமசாதிப்பெண்களின் தொடுகை முதலிய செய்கைகளால்மலர்வனவாகக் கருதப்படும் மகிழ், ஏழிலைம்பாலை,
    -- 2983 --
    பாதிரி, முல்லை, புன்னை, குரா, அசோகு, குருக்கத்தி,மரா, சண்பகம், என்ற பத்துவகை மரங்கள். (இரத்தினச். 41, தலைப்பு.)
  • n. < id.+. 1. Stages of woman's life, of which thereare seven, viz.pētai, petumpai, maṅkai,maṭantai, arivai, terivai, pēriḷampeṇ; பேதை,பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை,பேரிளம்பெண் என்ற எழுவகைப் பெண்பருவம்.(திவா.) 2. Stages of woman's life, numberingfour, viz.vālai, taruṇi, piravuṭai, viruttai;வாலை, தருணி, பிரவுடை, விருத்தை என்ற நால்வகைப் பெண்பருவம். (பிங்.)