தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேலேழுலகினுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மேலேழுலகத் தொன்று. (திவா). கோவுலோக மகலோக மடையக் குமுறவே (தக்கயாகப். 704). An upper world, fourth of mēī-ēl-ulakam, q.v.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mahar-lōka. An upper world, fourth of mēl-ēḻ-ulakam,q.v.; மேலேழுலகத் தொன்று. (திவா.) கோவுலோகமகலோக மடையக் குமுறவே (தக்கயாகப். 704).