தமிழ் - தமிழ் அகரமுதலி
    மகரமீன் வடிவமாகச் செய்யப்பட்ட குறங்குசெறி என்னும் அணிகலன் ; ஒருபேரெண் ; தோரணம் ; மகரவடிவாய்ச் செய்த பெட்டி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மகரவடி வாய்ச் செய்த பெட்டி. மகரிகை நிறைய (பெருங். மகத.17, 161). 4. A shark-shaped box;
  • தோரணம். (சது.) 3. Ornamental hangings;
  • . 2. See மகரம், 4 மாதின் மகரிகை வயங்கு பொற்பூண் குழுறு கவரனே (கந்தபு. மாயை. 56).
  • அணி முதலியவற்றிலமைந்த சுறாமீன்வடிவு. மகரிகைவயிர குண்டலமலம்புந் . . . தோள்புடை வயங்க (கம்பரா. நிந்தனை. 1). 1.The figure of shark, as in ornaments;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. ornamental hangings, மகர தோரணம்; 2. figures of crocodiles drawn in gold dust on the cheeks of women.

வின்சுலோ
  • [makarikai] ''s.'' Ornamental hangings. See மகரதோரணம். (சது.) 2. Figures of crocodiles drawn in gold dust on the cheeks of women. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < makarikā. 1.The figure of shark, as in ornaments; அணி
    -- 2982 --
    முதலிவற்றிலமைந்த சுறாமீன்வடிவு. மகரிகைவயிர குண்டலமலம்புந் . . . தோள்புடை வயங்க(கம்பரா. நிந்தனை. 1). 2. See மகரம், 4. மாதின்மகரிகை வயங்கு பொற்பூண் சூழுறு கவானே (கந்தபு.மாயை. 56). 3. Ornamental hangings; தோரணம். (சது.) 4. A shark-shaped box; மகரவடிவாய்ச் செய்த பெட்டி. மகரிகை நிறைய (பெருங்.மகத. 17, 161).