தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : மகராகரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடல். (திவா). வானுமின்றி மகராலயமு மின்றி (தக்கயாகப். 408). Sea, as the abode of fish;

வின்சுலோ
  • ''s.'' The sea as the abode of fish, கடல். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < maka-rālaya. Sea, as the abode of fish; கடல். (திவா.)வானுமின்றி மகராலயமு மின்றி (தக்கயாகப். 408).