தமிழ் - தமிழ் அகரமுதலி
    செல்வமுள்ளவள் ; அரசி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இராணி. 1.Queen;
  • சம்பத்துள்ளவள். மகராசியாக விருப்பாயே (திருவாரூ. குற.). 2. Wealthy, blessed woman;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பாக்கியவாட்டி.

வின்சுலோ
  • ''s.'' A rich or benevolent lady; ''(lit.)'' a queen.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mahā-rājñī.1. Queen; இராணி. 2. Wealthy, blessed woman;சம்பத்துள்ளவள். மகராசியாக விருப்பாயே (திருவாரூ. குற.).