தமிழ் - தமிழ் அகரமுதலி
    பேரரசன் ; குபேரன் ; பெருஞ் செல்வன் ; கவலையற்றவன் ; சமணகுரு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See மகாராசன். வருராம தேவ மகராசன் (நம்பியுலா.)

வின்சுலோ
  • [makarācaṉ ] --மகரிஷி. See மகா.
  • ''s.'' A king, அரசன். 2. A rich or great or good man, சீமான்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mahā-rāja.See மகாராசன். வருராம தேவ மகராசன் (நம்பியுலா.)