தமிழ் - தமிழ் அகரமுதலி
    மகரமீனின் வடிவான படை வகுப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மகரமீனின் வடிவான படைவகுப்பு. வருபடை தன்னைநிறுத்தி விதம்பட மகரவியூகம் வகுத்து (பாரத. பதின்முன்றாம். 7). Array of army in the shape of a makaram;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< makara +. Array of army in the shape of a makaram; மகரமீனின் வடிவான படைவகுப்பு. வருபடை தன்னைநிறுத்தி விதம்பட மகரவியூகம் வகுத்து(பாரத. பதின்மூன்றாம். 7).