தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு மல்லிகைவகை ; வாழைவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See காட்டுமல்லிகை. (மூ. அ.) 1. Wild jasmine.
  • வாழை வகை. (W). 2. A kind of plantain;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மருகு.

வின்சுலோ
  • ''s.'' A kind of plantain.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Wildjasmine. See காட்டுமல்லிகை. (மூ. அ.) 2. Akind of plantain; வாழைவகை. (W.)