தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : மகரப்பகுவாய் ; மகரமீனின் வாய்போலச் செய்யப்பட்ட நீர்த்தூம்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மகரமீனின் வாய்போலச் செய்யப்பட்ட நீர்த்தூம்பு. (சிலப். 5, 150, உரை.) Spout, shaped like the mouth of the makaram fish;
  • . See மகரப்பகுவாய், பொலம்புனை மகரவாய் நுங்கிய சிகழிகை (கலித். 54).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • மகரவாய்மோதிரம் makara-vāy-mōti-ramn. < id. +. Toe-ring in the shape of themouth of a shark; மகரமீனின் வாய்வடிவாகச்செய்த கால்விரலணிவகை. (சிலப். 6, 83, உரை.)
  • n. < id. +. Seeமகரப்பகுவாய். பொலம்புனை மகரவாய் நுங்கிய சிகழிகை (கலித். 54).
  • n. < id. +. Spout,shaped like the mouth of the makaram fish; மகரமீனின் வாய்போலச் செய்யப்பட்ட நீர்த்தூம்பு. (சிலப், 5, 150, உரை.)