தமிழ் - தமிழ் அகரமுதலி
    செல்வன் என்பதைக் காட்டும் குறியாக உள்ளங்கையில் அமையும் மீன்வடிவ வரி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தனவானென்பதைக் காட்டுங்குறியாக உள்ளங்கையில் அமையும் இரேகைவகை. (சங். அக.) A line on the palm of hand, believed to indicate wealth;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Aline on the palm of hand, believed toindicate wealth; தனவானென்பதைக் காட்டுங்குறியாக உள்ளங்கையில் அமையும் இரேகைவகை.(சங். அக.)