தமிழ் - தமிழ் அகரமுதலி
    திறந்த சுறாவினது வாய்போலச் செய்யப்பட்ட ஒரு தலைக்கோலவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அங்காந்த வாயுடன் கூடிய மகரமீனின் வடிவமமையச்செய்த தலைக்கோலவகை. மகரப் பகுவாய் தாழ மண்ணுறுத்து (திருமுரு. 25). A head ornament shaped like the open-mouthed shark;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. A head ornament shaped like theopen-mouthed shark; அங்காந்த வாயுடன் கூடியமகரமீனின் வடிவமமையச்செய்த தலைக்கோலவகை.மகரப் பகுவாய் தாழ மண்ணுறுத்து (திருமுரு. 25).