தமிழ் - தமிழ் அகரமுதலி
    மகரமீன் வடிவம் போன்ற ஓர் அலங்காரத் தோரணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மகரவடிவமைந்த ஒரலங்காரத் தொங்கல் மதிதொட நிவந்தன மகரதோரணம் (கம்பரா. மந்தரை. 31). 1. Ornamental hangings representing makara fishes;

வின்சுலோ
  • ''s.'' Ornamental hang ings of cloth representing two fishes.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< makara-tōraṇa. 1. Ornamental hangingsrepresenting makara fishes; மகரவடிவமைந்த ஓரலங்காரத் தொங்கல். மதிதொட நிவந்தன மகர தோரணம் (கம்பரா. மந்தரை. 31).