தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுறாமீன் வடிவமைந்த காதணி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மகரகுண்டலம் மகரக்குழைக் காதனைமைந்தனை (திவ். பெரியதி, 7, 3, 2). Fish-shaped ear-ring;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மகரகுண்டலம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மகரம்+. Fish-shaped ear-ring; மகரகுண்டலம். மகரக்குழைக் காதனைமைந்தனை (திவ். பெரியதி. 7, 3, 2).