தமிழ் - தமிழ் அகரமுதலி
    தன் மாத்திரையிற் குறைந்து நிற்கும் மகரமெய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தன்மாத்திரையிற் குறைந்த மகரமெய். (நன். 96.) Shortened ம், as in போன்ம், one of ten cārpeḻuttu, q.v.;

வின்சுலோ
  • ''s.'' The letter ம் short ened in sound. See குறுக்கம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< ம + கரம் +. (Gram.) Shortened ம், as inபோன்ம், one of ten cārpeḻuttu, q. v.; தன்மாத்திரையிற் குறைந்த மகரமெய். (நன். 96.)