தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : மகரக்கொடியோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See மகரக்கொடியோன். வள்ளுரை வயிரவாண் மகரகேதனன் (கம்பரா. உண்டாட். 4).

வின்சுலோ
  • --மகரகேது--மகரக்கொடி யோன்--மகரத்துவசன், ''s.'' Kama, the Hindu Cupid, மன்மதன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.See மகரக்கொடியோன். வள்ளுறை வயிரவாண் மகரகேதனன் (கம்பரா. உண்டாட். 4).