தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : மகரக்குழை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுறாமீனின் வடிவமமைந்த காதணி. செயிர் மகரகுண்டலமும் (சீவக. 168). Ear-ring shaped like a makaram;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
காதணியனொன்று.

வின்சுலோ
  • --மகரக்குழை, ''s.'' Fish shaped earrings.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< makara-kuṇḍala. Ear-ring shaped like amakaram; சுறாமீனின் வடிவமமைந்த காதணி.செயிர் மகரகுண்டலமும் (சீவக. 168).