தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோயில் , சத்திரம் முதலியவற்றின் செலவிற்காக வசூலிக்கும வரி ; வணிகர்கள் தங்கள் ஊதியத்திலிருந்து அறச்செயலுக்குக் கொடுக்கும் நிதி ; பழைய நிலவரிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வியாபாரிகள் தங்கள் இலாபத்திலிருந்து தருமத்திற்குக் கொடுக்கும் நிதி. Loc. 2. Donation for charity consisting of a fixed percentage on the profits of commercial transactions;
  • பழைய நிலவரி வகை. (S. I. I. vi, 187.) (I. M. P. Cg. 519.) 3. An ancient land tax;
  • கோயில் சத்திரம் முதலியவற்றின் செலவிற்காக வசூலிக்கும் வரி. மானிய நிலம்பதி மகமையென்பதும் (செவ்வந்தி. பு. உறையூர். 31). 1. Contribution in grain for a temple or chattram, levied from cultivators now given optionally; tax or contribution levied for a religious or charitable purpose bearing a certain definite proportion to the rent payable (R. F.);

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the revenue of a temple; 2. a donation by merchants or cultivators to a temple, தருமக்கொடை; 3. a tribute given to the Raja of Travancore.

வின்சுலோ
  • [mkmai] ''s. [For.]'' Revenue of a temple, or other public establishment, from the produce of land, or a proportion of the taxes; or the stated, voluntary contribu tions to such an establishment. 2. A tribute given to the Rajah of Travancore.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. mahkama. 1.Contribution in grain for a temple or chattram,levied from cultivators now given optionally;tax or contribution levied for a religious orcharitable purpose bearing a certain definiteproportion to the rent payable (R. F.); கோயில்சத்திரம் முதலியவற்றின் செலவிற்காக வசூலிக்கும்வரி. மானிய நிலம்பதி மகமையென்பதும் (செவ்வந்தி.பு. உறையூர். 31). 2. Donation for charityconsisting of a fixed percentage on the profitsof commercial transactions; வியாபாரிகள் தங்கள்இலாபத்திலிருந்து தருமத்திற்குக் கொடுக்கும் நிதி.Loc. 3. An ancient land tax; பழைய நிலவரிவகை. (S. I. I. vi, 187.) (I. M. P. Cg. 519.)