தமிழ் - தமிழ் அகரமுதலி
    விருந்து ; வேள்விசெய்யும் முறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யாகஞ்செய்யுங் கிராமம். (யாழ். அக.) 2. Method of performing sacrifices;
  • விருந்து. (அக. நி.) 1. Feast;

வின்சுலோ
  • ''s.'' Method of performing sacrifices, யாகக்கிரமம். 2. A feast, banquet, விருந்து.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மகம் +.1. Feast; விருந்து. (அக. நி.) 2. Method ofperforming sacrifices; யாகஞ்செய்யுங் கிரமம்.(யாழ். அக.)