தமிழ் - தமிழ் அகரமுதலி
    பார்வதி ; பெரியம்மைக்குரிய தேவதை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெரியம்மைக்குரிய தேவதை. Loc. 2. The Goddess of Small-pox;
  • பார்வதி. பூதநாயக ரிடத்துக் காமி மகமாயி (திருப்பு. 641.) 1. Pāṟvatī;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மகா +. 1. Pāṟvatī; பார்வதி. பூதநாயக ரிடத்துக் காமி மகமாயி(திருப்பு. 641). 2. The Goddess of Small-pox;பெருயம்மைக்குரிய தேவதை. Loc.