தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேள்வி செய்யுமிடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யாகஞ்செய்யுமிடம். மகத்துறை மைந்தனாய் (கம்பரா. மிதிலை. 129). Place where sacrifice is performed;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மகம் +.Place where sacrifice is performed; யாகஞ்செய்யுமிடம். மகத்துறை மைந்தனாய் (கம்பரா.மிதிலை. 129).