தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெரியது ; அதிகமானது ; பெருமையானது ; மகாத்துமா ; நாடு ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மகாத்துமா. (யாழ். அக.) 4. Great person, in a religious or moral sense; saint;
  • பெரியது. மகத்தாகி நின்றனை நீ (தாயு. பராபர. 226). 1. That which is great, large or huge;
  • அதிகம். (W.) 2. Greatness, intensity;
  • நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று. 6. An Upaniṣad, one of 108;
  • நாடு. (இலக். அக.) 5. Country;
  • பெருமையானது. மகத்தான பன்னிரு வெய்யவர் (குலோத். கோ. 18). 3. That which is magnificent, exalted, majestic;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. that which is large, great, பெரியது; 2. greatness; 3. an illustrious person, மகாத்துமா. மகத்தான வெற்றி, a great victory. மகத்துவம், greatness, majesty, excellency.

வின்சுலோ
  • [makattu] ''s.'' That which is great, large, huge, பெரியது. W. p. 648. MAHAT. 2. Greatness, intensity, அதிகமானது. 3. That which is magnificent, noble, exalted, ma jestic, மகத்துவமானது. 4. ''[fig.]'' A great person in a religious or moral sense, gene rally used in the plural, பெரியவர். மகத்தானவியாதி. A great sickness. மகத்தானவெற்றி. A great victory.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mahat. 1. That whichis great, large or huge; பெரியது. மகத்தாகி நின்றனை நீ (தாயு. பராபர. 226). 2. Greatness, intensity; அதிகம். (W.) 3. That which is magnificent, exalted, majestic; பெருமையானது. மகத்தான பன்னிரு வெய்யவர் (குலோத். கோ. 18). 4.Great person, in a religious or moral sense;saint; மகாத்துமா. (யாழ். அக.) 5. Country;நாடு. (இலக். அக.) 6. An Upaniṣad, one of 108;நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று.