தமிழ் - தமிழ் அகரமுதலி
    மகதநாட்டவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மகத தேசத்தவன். மட்டலர் பைந்தார் மகதவன் (பெருங். மகத. 19, 147). Person belonging to the Magadha country;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மகதம். Personbelonging to the Magadha country; மகத தேசத்தவன். மட்டலர் பைந்தார் மகதவன் (பெருங். மகத.19, 147).