தமிழ் - தமிழ் அகரமுதலி
    நாடு ஐம்பத்தாறனுள் ஒன்று ; நடு நாட்டில் திருக்கோவலூரைச் சார்ந்த ஒரு பகுதி ; பதினெண் மொழியுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பதினெண்மொழியுள் ஒன்று. (நன். 272, உரை.) 3. The language of Magadha, one of patiṉeṇmoḻi, q.v.;
  • நடுநாட்டில் திருக்கோவலூரைச்சார்ந்த ஒரு பகுதி. 2. Country about Tiru-k-kōvalūr in South Arcot;
  • தேசம் ஐம்பத்தாறனுள் இராசகிருகத்தைத் தலைநகராகக் கொண்ட ஒரு தேசம். மகத வினைஞரும் (மணி. 19, 107). 1. Country of South Bihar with Rājagrha as its capital, one of 56 tēcam, q.v.;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a country, South Behar; 2. one of the eighteen languages. மகதர், மாகதர், the people of the மகதம் country. மாகதம், that which belongs to or is produced in the Magadha kingdom.

வின்சுலோ
  • [makatam] ''s.'' A country, south Behar, ஓர்தேயம். W. p. 631. MAGAD'HA. 2. One of the eighteen languages, ஓர்பாடை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < magadha. 1.Country of South Bihar with Rājagṛha as itscapital, one of 56 tēcam, q.v.; தேசம் ஐம்பத்தாறனுள் இராசகிருகத்தைத் தலைநகராகக் கொண்ட ஒருதேசம். மகத வினைஞரும் (மணி. 19, 107). 2.Country about Tiru-k-kōvalūr in South Arcot;நடுநாட்டில் திருக்கோவலூரைச்சார்ந்த ஒரு பகுதி.3. The language of Magadha, one of patiṉeṇ-moḻi, q.v.; பதினெண்மொழியுள் ஒன்று. (நன். 272,உரை.)