தமிழ் - தமிழ் அகரமுதலி
    மகளாகும் தன்மை ; பெண்தன்மை ; காண்க : மகமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெண்டன்மை. 1. Womanhood;
  • மகளாகுந் தன்மை. தமரலாரும் மகண்மை கொள்ளக் கருதுங் குறியினாள் (வெங்கையு. 154). 2. Daughterhood;
  • . See மகமை. அந்தராய மகண்மை கொளாதே மாகவும் (S. I. I. iii, 175, 28).

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மகட்டன்மை.

வின்சுலோ
  • [mkṇmai] ''s.'' State of a daughter, புத்திரித்துவம். 2. Relationship of an adopt ed daughter.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1.Womanhood; பெண்டன்மை. 2. Daughterhood; மகளாகுந் தன்மை. தமரலாரும் மகண்மைகொள்ளக் கருதுங் குறியினாள் (வெங்கையு. 154).
  • n. perh. mahimā.See மகமை. அந்தராய மகண்மை கொளாதே மாகவும்(S. I. I. iii, 175, 28).