தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெண்ணுருக்கொண்ட ஒரு விலங்கு ; அலி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெண்வடிவங்கொண்ட ஒரு மிருகம். மைந்தரைப் பார்ப்பன மாமகண்மாக் குழாம் (சீவக. 1902). 1. A fabulous animal having the form of a woman;
  • அலி. (நன். 264, விருத்) 2. Hermaphrodite;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a hermaphrodite, அலி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அலி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Afabulous animal having the form of a woman;பெண்வடிவங்கொண்ட ஒரு மிருகம். மைந்தரைப்பார்ப்பன மாமகண்மாக் குழாம் (சீவக. 1902). 2.Hermaphrodite; அலி. (நன். 264, விருத்.)