தமிழ் - தமிழ் அகரமுதலி
    பகைவீரன் தம் மகளை மணங்கோடற்கு விரும்பிக் கேட்கச் சிற்றரசர் மறுத்தலைக் கூறும் புறத்துறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பகை வீரன் தம்மகளை மணங்கோடற்கு விரும்பிக் கேட்கச் சிற்றரசர் மறுத்தலைக் கூறும் புறத்துறை. (பு. வெ, 5, 9) Theme describing the refusal of a chieftain to give his daughter in marriage to a hostile warrior when demanded;