தமிழ் - தமிழ் அகரமுதலி
    பகைவீரன் தம் மகளை மணங்கோடற்கு விரும்பிக் கேட்கச் சிற்றரசர் மறுத்தலைக் கூறும் புறத்துறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See மகண்மறுத்துமொழிதல். (புறநா. 109, துறைக்குறிப்பு.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • மகண்மறுத்துமொழிதல் makaṇ-maṟuttu-moḻitaln. < id. +. (Puṟap.) Themedescribing the refusal of a chieftain to give hisdaughter in marriage to a hostile warriorwhen demanded; பகை வீரன் தம்மகளை மணங்கோடற்கு விரும்பிக் கேட்கச் சிற்றரசர் மறுத்தலைக்கூறும் புறத்துறை. (பு. வெ. 5, 9.)
  • n.< மகள் +. (Puṟap.) See மகண்மறுத்துமொழிதல்.(புறநா. 109, துறைக்குறிப்பு.)