தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருமணத்திற்குப் பெண் உறுதி செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விவாகத்துக்குப் பெண் நிச்சயித்தல். வந்திருந்தென்னை மகட்பேசி (திவ். நாய்ச். 6, 3). To settle as a bride;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < id.+. To settle as a bride; விவாகத்துக்குப் பெண்நிச்சயித்தல். வந்திருந்தென்னை மகட்பேசி (திவ்.நாய்ச். 6, 3).