தமிழ் - தமிழ் அகரமுதலி
    முதுகுடித் தலைவனிடம் மகளைத் தருகவென்று கேட்கும் அரசனோடு அவன் மாறுபட்டு நிற்பதைக் கூறும் புறத்துறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முதுகுடித்தலைவனிடம் நின் மகளைத் தருகவென்று கேட்கும் அரசனோடு அவன் மாறுபட்டு நிற்பதைக் கூறும் புறத்துறை (தொல். பொ. 79, உரை.) Theme describing the refusal of a person belonging to an ancient clan to give his daughter in marriage to a king who asks for her hand;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. (Puṟap.) Theme describing therefusal of a person belonging to an ancient clanto give his daughter in marriage to a kingwho asks for her hand; முதுகுடித்தலைவனிடம்நின் மகளைத் தருகவென்று கேட்கும் அரசனோடுஅவன் மாறுபட்டு நிற்பதைக் கூறும் புறத்துறை.(தொல். பொ. 79, உரை.)