தமிழ் - தமிழ் அகரமுதலி
    மகளை மணஞ்செய்து கொடுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தன்மகளை விவாகஞ்செய்து கொடுக்கை. நன்மகற் கல்லது மகட்கொடை நேரார் (பெருங். உஞ்சைக். 36, 93). Gift of a daughter in marriage;

வின்சுலோ
  • [mkṭkoṭai] ''s.'' Gift of a daughter in marriage. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Gift of a daughter in marriage; தன்மகளை விவாகஞ்செய்து கொடுக்கை. நன்மகற் கல்லது மகட்கொடை நேரார் (பெருங். உஞ்சைக். 36, 93).