தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெண்தன்மைக்குரிய நாணம் , மடம் , அச்சம் , பயிர்ப்பு என்னும் நாற்குணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெண்களுக்குரிய நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு என்னும் நாற்குணம் (இறை, 2, உரை, பக். 29) Feminine qualities, numbering four, viz., nāṇam, maṭam, accam, payirppu;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< மகடூஉ +. Feminine qualities, numbering four,viz.nāṇam, maṭam, accam, payirppu; பெண்களுக்குரிய நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு என்னும்நாற்குணம். (இறை. 2, உரை, பக். 29.)