தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெண் ; மனைவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மனைவி. இற்பொலி மகடூஉப் போல (புறநா. 331). 2. Wife;
  • பெண். மகடூஉ வறிசொல் (தொல். சொல். 2). 1. Female, woman;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a woman, a female, see ஆடூஉ. மகடூஉக்குணம், the four prevalent feminine qualities, viz. அச்சம், timidity, fear; 2. நாணம், coyness, bashfulness; 3. மடம், simplicity, want of clear perception and 4. பயிர்ப்பு, shrinking from what is mean, modesty.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பெண்.

வின்சுலோ
  • [mkṭūu] ''s.'' A female, a woman, பெண். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மகள். 1. Female;woman; பெண். மகடூஉ வறிசொல் (தொல். சொல்.2). 2. Wife; மனைவி. இற்பொலி மகடூஉப் போல(புறநா. 331).