தமிழ் - தமிழ் அகரமுதலி
    முப்பத்திரண்டு அறங்களுள் குழந்தைகளுக்குச் சோறளிக்கும் அறம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முப்பத்திரண்டறங்களுள் குழந்தைகட்குச் சோறளிக்கும் அறம். (திவா.) Food for infants, one of muppattiraṇṭaṟam q.v.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மக +.Food for infants, one of muppattiraṇṭaṟam,q.v.; முப்பத்திரண்டறங்களுள் குழந்தைகட்குச் சோறளிக்கும் அறம். (திவா.)