தமிழ் - தமிழ் அகரமுதலி
    மகன் அல்லது மகள் ; பிள்ளை ; இளமை ; நிலவரிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிள்ளை. 1. Child, infant; young of an animal;
  • மகன் அல்லது மகள். மகமுறை தடுப்ப (மலைபடு. 185). 2. Son or daughter;
  • இளமை. (யாழ். அக.) 3. Young age;
  • . An ancient land tax. See மகமை, 3. (யாழ். அக.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (pl. மக்கள்) a child, an infant, குழந்தை; 2. a son, மகன்; 3. adj. see மகா. மகப்பால் வார்த்தல், giving milk to adore, venerate, வணங்கு; 3. nourish, keep with great care, பேணு; 4. maintain opinions, சாதி; 5. patronize. போற்றலர், போற்றார், foes. போற்றிக்கொள்ள, to praise, to extol. போற்றுதல், போற்றல், v. n. preserving, praising, veneration.
  • a prefix by apocope of மகத்து see *மகா.
  • a prefix by apocope of மகத்து see *மகா.
  • a prefix by apocope of மகத்து see *மகா.

வின்சுலோ
  • [mk] ''s.'' [''plu.'' மக்கள்.] A child, an infant, குழந்தை. 2. A son, மகன். ''(p.)'' மகப்பால்வார்த்தல். Giving milk to infants; see அறம். மகப்பெறுவித்தல். Assisting in child-birth; see அறம.
  • [maka ] . A prefix by apocope of மகத்து. For the compounds, see மகா.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [K. maga.] 1. Child, infant;young of an animal; பிள்ளை. மந்திம்மக (சீவக.1897). 2. Son or daughter; மகன் அல்லது மகள்.மகமுறை தடுப்ப (மலைபடு. 185). 3. Young age;இளமை. (யாழ். அக.)
  • n. An ancient land tax. Seeமகமை, 3. (யாழ். அக.)