தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒர் உயிர்மெய்யெழுத்து (ம்+அ) ; மத்திமம் எனப்படும் இசையின் எழுத்து ; சந்திரன் ; சிவன் ; யமன் ; காலம் ; பிரமன் ; திருமால் ; நஞ்சு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . The compound of ம் and அ.
  • மத்திமமெனப்படும் இசையினெழுத்து. (சிலப். 3, 67, அரும்.) The symbol of the fourth note of the gamut, madhyama;
  • சந்திரன். (இலக்.அக.) 1. Moon;
  • சிவன். (இலக். அக.) 2. šiva;
  • இயமன். (இலக். அக.) 3. Yama;
  • காலம். (யாழ். அக.) 4. Time;
  • பிரமன். (யாழ். அக.) 5. Brahmā;
  • விட்டுணு. (யாழ். அக.) 6. Viṣṇu;
  • நஞ்சு. (யாழ். அக.) 7. Poison;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. Yama, யமன், 2. a mantra, ஓர் மந்திரம்; 3. time, காலம்; 4. Siva; 5. Vishnu; 6. Brahma; 7. poison, நஞ்சு; 8. the moon, சந்திரன்.
  • a particle to show past tense as in என்மர்.

வின்சுலோ
  • [m ] . A syllabic letter composed of ம் and அ.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • . The compound of ம் and அ.
  • n. (Mus.) The symbol of thefourth note of the gamutmadhyama; மத்திமமெனப்படும் இசையினெழுத்து. (சிலப். 3, 67, அரும்.)
  • n. < ma. 1. Moon; சந்திரன். (இலக்.அக.) 2. Šiva; சிவன். (இலக். அக.) 3. Yama;இயமன். (இலக். அக.) 4. Time, காலம். (யாழ்.அக.) 5. Brahmā; பிரமன். (யாழ். அக.) 6.Viṣṇu; விட்டுணு. (யாழ். அக.) 7. Poison; நஞ்சு.(யாழ். அக.)