தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : பௌர்ணமி ; மரக்கன்று ; கடல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மரக்கன்று. 2. Sapling;
  • கடல். (யாழ். அக.) Sea;
  • . 1. See பௌர்ணமி.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • பவுரணை, s. the full moon, பௌர்ணமி; 2. a sapling, மரக்கன்று.

வின்சுலோ
  • [pauraṇai] ''s.'' [''also'' பவுரணை.] Full moon, as பௌர்ணிமி. 2. A sapling, மரக்கன்று. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pūrṇā. (W.) 1.See பௌர்ணமி. 2. Sapling; மரக்கன்று.
  • n. prob. pūraṇa.Sea; கடல். (யாழ். அக.)
  • n. prob. pūraṇa.Sea; கடல். (யாழ். அக.)