தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பரிசுத்தமான அரசு துளசி முதலிய மரஞ்செடிகளின் அடிமண்ணை உடல்மீது தூவிக் கொள்ளுவதான ஸ்நானம். (W.) Purification by sprinkling with dust taken from the vicinity of sacred trees, shrubs, etc.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< bhauma +. Purification by sprinkling with dust taken from the vicinity of sacred trees, shrubs, etc.; பரிசுத்தமான அரசு துளசி முதலிய மரஞ்செடிகளின் அடிமண்ணை உடல்மீது தூவிக் கொள்ளுவதான ஸ்நானம். (W.)