தமிழ் - தமிழ் அகரமுதலி
    செவ்வாய் ; நரகாசுரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செவ்வாய். பௌமனுக்கான செழுமண். (அறப். சத. 50). 1. The planet Mars, as the son of Earth;
  • நரகாசுரன். (யாழ். அக.) 2. Narakāsura;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. Mars, the planet, செவ் வாய்; 2. Narakasura (an Asura).

வின்சுலோ
  • [paumaṉ] ''s.'' Mars, the planet, செவ் வாய்; ''(Sa. B'houma.)'' (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Bhauma. 1. Theplanet Mars, as the son of Earth; செவ்வாய்.பௌமனுக்கான செழுமண் (அறப். சத. 50). 2.Narakāsura; நரகாசுரன். (யாழ். அக.)