தமிழ் - தமிழ் அகரமுதலி
    இயற்பியல் ; பூதசம்பந்தமானது ; உலகம் ; காண்க : கருநெல்லி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . Featherfoil. See கருநெல்லி. (சங். அக.)
  • உலகம். (W.) 2. The world;
  • பூதசம்பந்தமானது. தேகங்க ளத்தனையு மோகங்கொள் பௌதிகம் (தாயு. பரிபூ. 2). 1. That which pertains to the five elements; that which is physical;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • பவுதிகம், s. anything relating to elements, பூதசம்பந்தம்; 2. the world, பௌதீகம், used in the adj. பௌதீக, worldly. பௌதிகன், Siva.

வின்சுலோ
  • [pautikam] ''s.'' [''also'' பவுதிகம்.] That which belongs to the elements, பூதசம்பந் தம். W. p. 628. B'HOUTIKA. 2. [''also'' பௌ தீகம்.] The world, உலகம், used in the ''adj.'' as பே?தீக, temporal.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < bhautika. 1.That which pertains to the five elements; thatwhich is physical; பூதசம்பந்தமானது. தேகங்களத்தனையு மோகங்கொள் பௌதிகம் (தாயு. பரிபூ. 2).2. The world; உலகம். (W.)
  • பௌதிகயோகசந்நியாசி pautika-yōka-canniyācin. < id. +. Ascetic practisingpautika-pāvaṉai; பௌதிகபாவனையைச் செய்வோன். (சங். அக.)
  • n. Featherfoil.See கருநெல்லி. (சங். அக.)
  • n. Featherfoil.See கருநெல்லி. (சங். அக.)