தமிழ் - தமிழ் அகரமுதலி
    இருக்குவேதம் ; பதினெண் புராணத்துள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See பௌடியம். (திவா.)
  • . See பௌடியம். (திவா.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • பௌஷிகம், s. the Rig Veda; 2. one of the eighteen Puranas.

வின்சுலோ
  • [pauṭikam ] --பௌஷிகம், ''s.'' The Rig Veda, இருக்கு. 2. As பௌடியம். (சது.)